சமீபத்தில், BSNLசேவையை துண்டித்து தனியார் சேவையை ஊக்குவிக்கும் நோக்கில் தேசீய சொத்துக்களான BSNLன் உடைமைகளை சில நாசவேலைகாரர்கள் சேதப்படுத்தி, BSNLன் சேவை குறித்த தவறான வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இவ்விதமான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் நாசவேலைகளைக் கண்டால் உடனடியாக வாட்சப் 9445024095(அ) bsnlprchn@gmail.com க்கு email அனுப்பவும்.