Civil வழக்கில் police enquiry என்ற பெயரில் தலையிடவோ, தொந்தரவோ, அல்லது harassment ஓ, அல்லது விசாரிக்கவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, குறிப்பாக சொத்து யாருக்கு உரிமையானது என்பதை civil நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்க வேண்டும், police கட்டப்பஞ்சாயத்து செய்ய உரிமை இல்லை.. ஆனால் பல நேரங்களில் civil நீதிமன்றம் injunction or status quo order கொடுத்தாலும் police அதிகாரிகள் (அவர்களுக்கு personal intrest இருந்தால்) அதை மதிப்பதே இல்லை மேலும் police ஏ பல நேரத்தில் கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டி, FIR போட்டு remand செய்திடுவேன் என்று மிரட்டி, possession ஐ இவர்களே கூடவே இருந்து சட்ட விரோதமாக எடுத்து சில influence உள்ள வழக்கில் கொடுக்கின்றனர், மேலும் சொத்து யாருக்கு சொந்தம் என்பதை இவர்களே party யை மிரட்டி எழுதி வாங்கி மிரட்டுவதும் உங்களுக்கு தெரியும்.. இது முழுக்க முழுக்க சட்டம் விரோதம், இது போன்ற சூழலில் police ஆல் civil வழக்கில் தொந்தரவு செய்யாமல் இருக்க இது போன்ற judgement ஐ பெற்று பயன்படுத்தி கொள்ளவும்…