*ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு-

61b943b19940d800015b0620

*ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு- ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் வழங்கினார்* கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தீபா போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு […]

RSS
Follow by Email
LinkedIn
Share
Instagram