Civil வழக்கில் police enquiry என்ற…

61ba2396c5a7f00001152c13

Civil வழக்கில் police enquiry என்ற பெயரில் தலையிடவோ, தொந்தரவோ, அல்லது harassment ஓ, அல்லது விசாரிக்கவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, குறிப்பாக சொத்து யாருக்கு உரிமையானது என்பதை civil நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்க வேண்டும், police கட்டப்பஞ்சாயத்து செய்ய உரிமை இல்லை.. ஆனால் பல நேரங்களில் civil நீதிமன்றம் injunction or status quo order கொடுத்தாலும் police அதிகாரிகள் (அவர்களுக்கு personal intrest இருந்தால்) அதை மதிப்பதே இல்லை மேலும் police […]

RSS
Follow by Email
LinkedIn
Share
Instagram